Do you Like

Saturday, May 09, 2009

Home Theater PC


HTPC is a PC and like player for your movies, photos, handy cam's video and songs. It is connected to your LCD HDMI TV with HDMI cable and giving hi resolution display.
An HTPC can let you enjoy your movies, at the same time lets you surf and play games with your HDMI TV screen. Enjoy your entire digital entertainment library in full glory on
your PC or even on your TV with Windows Media Center


Here are some of the things you can use with HTPC
1. Storing media (pictures, movies, songs etc)


2. Watching TV/using it as a DVR


3. Burning DVDs and possibly HD DVDs


4. Watching HD DVDs and possibly HDTV


5. Using it as a data center on our home நெட்வொர்க்


6. Converting files from one format to another and can play any type of media with codec and players.


7. Use a 5.1 or 7.1 surround sound system.


8. Display a quality image on a (kind of big) TV

Wednesday, April 15, 2009

வயர்லெஸ் இணைப்பை பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கி பயன்படுத்துதல்



இன்றைய காலகட்டத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் பரவிவரும் பயன்பாடு. வயர்லெஸ் தொழில்நுட்பம் கேபிள்களால் இணைக்கமுடியாத இடங்களிலும் வீடுகளிலும் நிறுவனங்களிலும் மிக எளிதாக எல்லா இடத்திலும் கணிணியை நெட்வொர்க்கில் இணைக்க உதவிகரமாக இருக்கிறது. வரும் காலத்தில் வீடுகளில் கணினி மற்றும் பிற கருவிகளை இணைக்க தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம். ஆனால் இதன் பாதுகாப்பு எப்பொழுதுமே சந்தேகத்திற்குரியது. ஹேக்கர்ஸ் வயர்லெஸ் இணைப்புகளுக்குள் புகவோ தகவல்களை திருடவோ வாய்ப்பு அதிகம். அதனால்தான் வீடுகளில் முழுக்க முழுக்க வயர்லெஸ் பயன்படுத்துவதை தவிர்த்து வயர்ட் நெட்வொர்க் (CAT 5 Network) உடன் பயன்படுத்தலாம்.

உங்கள் வீட்டில் CAT 5 ஈதர்னெட் நெட்வொர்க்கை வெளியாட்கள் உங்களுக்கு தெரியாமல் பயன் படுத்த முடியாது, வீட்டிற்குள் வந்து பயன் படுத்தினால் தான் உண்டு. ஆனால் வயர்லெஸ்ஸில் உங்கள் வீட்டிற்கு வெளியேசாலையில் ஒரு காரில் இருந்து கொண்டே உங்கள் வீட்டின் கணினி இணைப்புகளுக்குள் புக முடியும். அல்லது பக்கத்து வீடுகளுக்கும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்புகள் அணுகக்கூடியதாக இருக்கும்.

நமது நெட்வொர்க்கை நமக்கு தெரியாது பிறர் எப்போழுது வேண்டுமானாலும் அணுக முடிவது மிகவும் ஆபத்தானது. இதனால் வயர்லெஸ் இணைப்புகளை நமது வீடுகளில் கொடுக்கும் முன் அது பற்றி தெரிந்திருப்பதும். பாதுகாப்பான ஒரு LAN அமைப்பை ஏற்படுத்துவதும் மிக நல்லது. இது பற்றி பல விபரங்களை "http://www.designwiring.com/" இணைய பக்கங்களில் பார்க்கலாம்.


இப்பொழுது வயர்லெஸ் இணைப்பு பாதுகாப்பு பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். பிறகு அதன் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியதைப் பார்க்கலாம்.

வயர்லெஸ் தொழில்நுட்பம் கணினி. கணினி விளையாட்டு சாதனம். செல் பேசி. MP3 பிளேயர் மட்டுமல்லாது இப்போது ஆடியோ விடியோ கருவிகளிலும் பயன்படுகிறது. வயர்லெஸ் கணினி மற்றும் டிஜிடல் சாதனங்களை ஒன்றோடொன்று நேரடியாக இணைத்து பயன்படுத்த ((wireless ad-hoc network) உதவியாக இருக்கிறது.


சில Wi-Fi தொழில்நுட்ப சொற்களை தெரிந்து கொள்ளலாம்.

வர்லெஸ் இணைப்பு முனை: (Wireless Access Point)
சில Wi-Fi தொழில்நுட்ப சொற்களை தெரிந்து கொள்ளலாம். வர்லெஸ் இணைப்பு முனை:
வயர்லெஸ் கருவிகள் கணிணிகள் வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைய உதவும் ஒரு கருவியை Wireless Access Point என்கிறோம். வயர் நெட்வொர்க்குடன் வயர்லெஸ் மூலம் கணிணிகள் இணைய ஒரு இணைப்பு சாதனமாகவும் தகவல்களை அனுப்பவும் பெறவும் மைய இணைப்பு சாதனமாக இருக்கிறது.

SSID
இது வயர்லெஸ் சிறிய இணைப்பின் (WLAN) பெயர். ஒரு வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் எல்லா வயர்லெஸ் கருவிகளும் ஒன்றோடொன்று தொடர்பொல் இருக்க ஒரே SSID பெயரை கொண்டிருக்க வேண்டும். கணிகிகள் வயர் இணைப்பில் ஒரே பிரிவு IP கொண்டிருத்தல் போல. வயர்லெஸ் இணைப்பு முனையில் SSID கொடுக்க வேண்டும். பொதுவாக தானாகவே எல்லா இணையும் கணிணிகளுக்கும் SSID கொடுக்கும் படி இருக்கும். பாதுகாப்பை மேம்படுத்த தானாக ஒரு SSID கொடுக்கும் முறையை மாற்றிவிடுவார்கள்.

WEP என்கிரிப்சன் முறை (Wired Equivalent Privacy)
வெப் என்கிரிப்சன் முறையே வயர்லெஸ் இணைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட என்கிரிப்சன் முறை. இது வயர்லெஸ் நெட்வொர்க்கிற்கு வயர் இணைப்பு நெட்வொர்க்கைப்போலவே பாதுகாப்பை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. எனினும் இதில் உள்ள குறைபாடுகளால் இது மிக எளிதில் உடைக்கப்படகூடிய பாதுகாப்பற்ற என்கிரிப்சன் முறை ஆகிவிட்டது. 2005ம் வருடம் FBIஐ சேர்ந்த ஒரு குழுவினர் பொதுவாக வெளியில் கிடைக்கும் சில மென்பொருட்கள் கொண்டே WEP என்கிரிப்சன் முறையை உடைத்துக் காட்டினர்.

எனவே மேலும் சில பாதுக்காப்பு முறைகள், மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

WPAv1 ( Wi-Fi Protected Access )
WEP பயன் படுத்தும் வயர்லெஸில் WPAv1 ஒரு மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அல்லது firmware. WEP உடன் இதைப் பயன்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

மேலும் சில பாதுகாப்பு முறைகளையும் வயர்லெஸ் நெட்வொர்க் பாதுகாப்பு உடைக்கப்படுதல் வகைகளையும் பார்ப்போம். http://www.designwiring.com/

Wednesday, March 18, 2009

வோட்டு போடுங்க ஆனா யாருக்கும் போடாதீங்க ...

நேத்து ஒரு நியாயம் எலக்சன் வந்ததும் சீட்டுக்காக இன்னிக்கு ஒரு பல்டி அடிச்சி கூட்டணி , ஆனா இவங்க பேரம் பேசி முடிச்ச கூட்டணிகள்ல எதாவதுக்குதான் மக்கள் ஓட்டு போடனுமாம்? இதுவா ஓட்டுரிமை? இவங்க கொள்ளை அடிக்க மக்கள் வரிசைல நின்னு இவங்களுக்கு அதிகாரத்த குடுக்க இளிச்சவாயர்களா??? மக்கள் அடி முட்டாள்களா?


அதனால ஓட்டு போட போங்க ஆனா எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லன்னு பதிவுபன்னுங்க...
நண்பர்களே Rule 49 (O) (Form 17-A) படி யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லன்னு பதிவு பன்னல்லாம் இல்லையா?

இது பத்தி மேலும் விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.

Text of Rule 49-O
49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

Present Implications of Rule 49-O
Since the ballot paper / Electronic voting machine (EVM) contains only the list of candidates, a voter cannot record his vote under Section 49-O directly. He must inform the presiding officer at the election booth. This violates the secrecy of the ballot. However, with paper ballot a different method is used to "waste" ones vote, which is stamping on multiple candidates. In fact this was the standard method of giving null votes without violating secrecy before the advent of the EVM.
At present, in an election, a winner will be declared irrespective of the number of 'non-votes'. However, a note of every 'non-vote' will be made with the Election Officer, and the total number of non-voters will, presumably, be available under the Right to Information Act.

Proposals by the Election Commission of India
Among the proposed electoral reforms[2] submitted in 2004 to the then Prime Minister, Dr. Manmohan Singh the then Chief Election Commissioner of India, T.S. Krishnamurthy, suggested the following:
7. NEGATIVE / NEUTRAL VOTING
The Commission has received proposals from a very large number of individuals and organizations that there should be a provision enabling a voter to reject all the candidates in the constituency if he does not find them suitable. In the voting using the conventional ballot paper and ballot boxes, an elector can drop the ballot paper without marking his vote against any of the candidates, if he chooses so. However, in the voting using the Electronic Voting Machines, such a facility is not available to the voter. Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know about the decision of such a voter.
The Commission recommends that the law should be amended to specifically provide for negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the entry relating to the last candidate, there shall be a column None of the above, to enable a voter to reject all the candidates, if he chooses so. Such a proposal was earlier made by the Commission in 2001 (vide letter dated 10.12.2001).

Disqualification hoax
A hoax has been circulating which claims that if the '49-O' votes more than those of the winning candidate, then that poll will be canceled and will have to be re-polled. Furthermore, it claims that the contestants will be banned and they cannot contest the re-polling.


http://www.49-o.info/

Tuesday, March 17, 2009

Digital Dream Home


Do you have the facility of watching the movie being watched by your family members while you are cooking in your kitchen? Or can you listen to the music being played in your drawing room in your dinning space. Do you have multiple phone lines which you may pickup from anywhere in the house. Can you play the music stored in your I-pod and air it anywhere in the house.

If you have answered “No” to most of the questions, then you are yet to enter into the era of “Structured Wiring”.

When most people buy or build a new house, they don’t look for quality of wiring and never look if the house is inbuilt with wiring for digital devices and computer network. Care should be taken to check for quality and safety of electrical wiring in the house. Unlike western countries, unqualified electrical workers are involved in wiring the house while it is being built. Also here we face lack of skilled worker.

Why Structured Wiring?

With so much growth in technology around us, it is always best to make our home compliant to handle and manage any wiring and device configuration. In Structured wiring methodology, the entire wiring of your house is centralized and cabled to handle Audio and video and data networking. So later on when you add any type or system in the existing set up. It can be done with out much cost and easily you can adopt any digital systems. You don’t have to spend much money for Music system or DVD player you can buy one device and all family members in any room can enjoy them through structured wired or wireless network. For data network also minimize your spending for storage and give protection for data and computer through home network.


WHAT IS STRUCTURED WIRING?
Structured wiring is a general term that refers to various types of wiring installed in a home for the distribution of audio, video, telephone and data signals. Structured wiring enables the distribution of audio, video, computer data and telephone signals throughout a home. Structured wiring is a method of providing the communications infrastructure of your home in a well organized, easy to understand, and thorough way to Provide a general solution to your present and Future needs. Rather than run a coax here, and a Cat 5 there, and another Coax somewhere else as you guess at the future needs, the structured approach is to consistently run a full bundle of wire to every significant room. The full structured bundle consists of two 4-pair Cat 5 cables and two coax cables (usually quad shield RG-6)
A structured wiring system is the backbone which will allow you to:

  • Play a DVD in one room, and watch it on any other TV in your house

  • Listen to your stereo in any room of your house

  • Place video cameras at your front door, in the back yard, and in the baby's room and watch the pictures on any TV

  • Hook multiple computers up to one internet connection

  • Send files between all computers in the house

  • Share devices such as computer printers and fax machines

  • Have over a dozen different phone lines

  • Easily make adjustments to all of these options as your family's needs change


The structured wiring network center (Central Distribution Panel) is connected to external services (telephone, cable TV, satellite TV and Broadband internet). Inside the network center, each incoming signal is split and sent down wires to efficiently distribute a variety of data signal throughout the home. This type of pre Planned full wiring for house is reduce the cost for each and every device installation charge.

For your Dream Home consult: Design Wiring

Sunday, April 20, 2008

பிரதிஷ்டையிலுள்ள எப்பிபெனி பாளயக்காரர்கள்

Bible Study On
CONSECRATED EPIPHANY CAMPERS



கர்த்தருக்கு சித்தமானால்
வேதாகம கூராய்வு


"பிரதிஷ்டையிலுள்ள எப்பிபெனி பாளயக்காரர்கள்"

என்ற தலைப்பில்

இந்த 2008 ஆண்டு மே மாதம் 24, 25
சனி, ஞாயிரு நாட்களில்

ஏலகிரியில் YMCA வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

அழைப்பு:
மணவாட்டி சபை, திரள் கூட்டத்தார், வாலிப பாத்திரவான்கள் ஆகிய அழைப்புகள் முடிந்துவிட்டதையும் நம்புகிற சத்திய சகோதரர்களுக்கு மட்டும்.

டார்மிட்டரி ( Dormitory ) தங்கும் வசதி இலவசமாக செய்து தரப்படும்
தனி அறையில் தங்க வசதி, அவரவர் செலவில். கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் விபரங்களுக்கு தேவ ஏற்பாடு, முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.


Wikimapia Map Link

http://www.wikimapia.org/#lat=12.585392&lon=78.63739&z=11&l=0&m=m